-->

இயேசுவையே துதிசெய்..- Tamil Christian Song Video & lyrics

Thursday, September 9, 2010ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க - ஏசுவையே

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment