-->

தாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)

Monday, October 11, 2010
இஸ்ரேல் தேசத்தை அரசாண்ட மன்னன் தாவீது என்ற பக்தனின் வரலாறு திரைப்படமாக, ஒரு ஆடு மேய்ப்பனாக இருந்து நாடாளும் மன்னனாக உயர்ந்த அதிசயம் விசுவாசம் உங்கள் வாழ்வை எப்படி மாற்றும் என்பதற்கான அடையாளம் இந்த வரலாற்றுச் சம்பவம். ஒரு போர்க்களத்தில் போராடும் ஒரு போர்வீரனை தனி மனிதனாக ஆயுதமில்லாமல் வெரும் கவன்கல் கொண்டு வீழ்த்தும் விருவிருப்பான காட்சிகள் நிறைந்தது

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment