-->

மான்கள் நீரோடை வாஞ்சித்து..- Tamil Christian Song Video & Lyrics

Friday, December 17, 2010

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

தஞ்சனும் நீர் அடைக்கம் நீர் கோட்டையும் நீர்
என்றும் காப்பீர் [2]

தேவன் மேல் ஆத்துமமே தாகமாய் இருக்கிறது [2]
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே [2] (தஞ்சனும்)

யோர்தான் தேசத்திலும் ஏனோன் மலைகளிலும் [2]
சிறு மலைகளில் இருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன் [2] (தஞ்சனும்)

ஆத்துமா கலங்குவதேன் தேவனே காத்திருப்பார் [2]
அவரே என் இரட்சிப்பு தினமும்
அவரைத் துதித்திடுவாய் [2] (தஞ்சனும்)

மான்கள் நீரோடை வாஞ்சித்து கவனத்தால் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்தே கதறுமே

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

1 comment:

  1. ஆஹா மனதுருகும் பாடல் அல்லேலுயா...!!!

    ReplyDelete