-->

ஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download

Tuesday, November 22, 2011
அன்பானவர்களே இயேசு கிறிஸ்துவின் ஈடு இனையில்லா நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், இங்கே வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் ஒலி வடிவத்தில் உங்களுக்காக இலவசமாக வழங்கப்படுகிறது இதை இலவசப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம், உங்கள் கைபேசி, i pod ‍ (ஐ போட்), கணினி ஆகியவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம், வேத வசனங்களை நாள்தோறும் கேட்கும் வாய்ப்பு இதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் இந்த ஒலிவடிவ வேதாகமம் நாடக வடிவில் இருப்பதால் புறஜாதியார்களுக்கும் நன்கு விளங்கும் வகையில் உள்ளது உங்களுக்காக mp3 வடிவத்தில் கொடுக்கிறோம் பயனடையுங்கள் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வையுங்கள் நன்றி
ஆகமங்கள் பதிவிறக்கம்
மத்தேயு 
எழுதின சுவிஷேசம்
மாற்கு 
எழுதின சுவிஷேசம்
லூக்கா 
எழுதின சுவிஷேசம்
யோவான் 
எழுதின சுவிஷேசம்
அப்போஸ்தலருடைய 
நடபடிகள்
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு
 எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு
எழுதின முதலாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு 
எழுதின இரண்டாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு 
எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியருக்கு 
எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு
 எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயருக்கு 
எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு
எழுதின முதலாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு
எழுதின இரண்டாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு
எழுதின முதலாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு
எழுதின இரண்டாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு
எழுதின நிருபம்
download
அப்போஸ்தலனாகிய பவுல் பிலேமோனுக்கு
எழுதின நிருபம்
எபிரேயருக்கு 
எழுதின நிருபம்
அப்போஸ்தலனாகிய யாக்கோபு 
எழுதின பொதுவான நிருபம்
அப்போஸ்தலனாகிய பேதுரு 
எழுதின பொதுவான முதலாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய பேதுரு 
எழுதின பொதுவான இரண்டாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய யோவான் 
எழுதின முதலாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய யோவான் 
எழுதின இரண்டாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய யோவான் 
எழுதின மூன்றாம் நிருபம்
அப்போஸ்தலனாகிய யூதா 
எழுதின பொதுவான நிருபம்
திவ்ய வாசகனாகிய யோவானுக்கு 
வெளிப்படுத்தின விசேஷம்

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

1 comment:

  1. நன்றி சகோதரரே. இது ஏற்கனவே என்னிடம் உண்டு. முழு வேதாகமமும் உள்ளது. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete